ஏர் இந்தியா விமான விபத்து : பலி எண்ணிக்கை 170ஆக அதிகரிப்பு!

Published On:

| By Kavi

air india flight accident death toll increase

ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. air india flight accident death toll increase

அகமதாபாத்தில் 242 பேருடன் பறந்த ஏர் இந்தியா விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

ADVERTISEMENT

அங்கிருந்து பிஜே மருத்துவ கல்லூரி விடுதியில் மோதி இரண்டாக உடைந்து விமானம் எரிந்து உருகுலைந்து போயுள்ளது. 

இந்த விபத்தில்  சிக்கி உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை தற்போது 170 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 

air india flight accident death toll increase

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share