Sand Quarry Case: Supreme Court Orders Enforcement Department

மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 6) உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
minister ponmudi in ed office

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 30) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்
sand quarry case madras high court

மணல் குவாரி வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கோவையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மணல் குவாரி தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

மணல் குவாரி அதிபர்கள் கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம், ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu government seeks court against ed probe

அமலாக்கத்துறை சம்மன்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

மணல் குவாரி சோதனை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
wrd chief engineer muthiah second day ed office

ED அலுவலகத்தில் இரண்டாவது நாளாக முத்தையா ஆஜர்!

தமிழ்நாடு நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அலுவலத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
wrd chief engineer muthiah summon

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மதுவை அடுத்து மணல் -திமுகவின் கரன்சி நெட்வொர்க்கை கட் செய்யும் ED

செப்டம்பர் 12 ஆம் தேதி காலை முதல் தமிழ்நாட்டின் மணல் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்