ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது?- Public Review
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள ‘சைரன்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள ‘சைரன்’ திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்எனினும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியிட முன்வந்துள்ளதால் எளிதாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்லால் சலாம் படத்தின் திரையரங்கு ரீலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ளபடம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டாடா படத்தின் வெற்றியின் மூலம் என்னுடைய 12 வருட கனவை நினைவாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவில் 2022-ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்த படங்கள் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது தான்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயவு இல்லாமல் அல்லது அவர்களது அதிகார பலத்திற்கு எதிராக ஒரு படத்தை சக விநியோகஸ்தர்கள் துணையுடன் வெளியிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் லலித்குமார் வெற்றிபெறுவாரா என்பதை கோடம்பாக்க தமிழ் சினிமா எதிர்நோக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (ஜனவரி 18) புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சிறப்புக்காட்சியே சட்டவிரோதம் என்கிற நிலையில், அதற்காக 10 மடங்கு அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்கப்படுவது ரசிகர்களின் ஆர்வக்கோளாறை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் செயலுக்கு இணையானது.
தொடர்ந்து படியுங்கள்‘இரும்பன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 6 ) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் ”திரையுலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டியுள்ளது. முன்பு 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள். குறைந்த தொகையில் விநியோகம் செய்தார்கள்.
தொடர்ந்து படியுங்கள்