Why is nothing announced in the budget for Tamil Nadu? : M.K.Stalin

நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்காதது ஏன்? : மு.க.ஸ்டாலின்

நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.

தொடர்ந்து படியுங்கள்
The ban on government employees joining RSS was removed: Congress condemns the BJP government!

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியலமைப்பு சட்டத்தைக் கொல்வது என்றால் என்ன?

ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு ஜூன் 25-ம் தேதியை “சம்விதான் ஹத்ய திவஸ்”, ஆங்கிலத்தில் சொன்னால் “Constitution Murder Day”, அதாவது “அரசியலமைப்புச் சட்டம் கொலையுண்ட தினம்” என்று அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

Share Market : பதவி ஏற்கும் புதிய அரசு… பங்குச் சந்தை உச்சம் தொடுமா? வீழுமா ?

ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை RBI MPC பாலிசி முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இன்று காலை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ப்ளாட்டாக தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே வாரத்தில் 58 மீனவர்கள் கைது : மத்திய அரசுக்கு அன்புமணி கடிதம்!

கடந்த ஒரு வாரத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 58 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தனியார்‌ நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்‌ மாநில அரசிற்கு இல்லையா?” – மநீம கேள்வி

மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும்‌ அரசாக இருக்க வேண்டும்‌ என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்‌.

தொடர்ந்து படியுங்கள்