ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவில் தொடருமா?

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, கூகுள், அமேசான், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
amazon flight delivery service

’பிரைம் ஏர்’ : விமானச் சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்பவர்களுக்கு விரைவான டெலிவரி சேவைக்காக ஆமேசான் நிறுவனம் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கதறி அழும் அமேசான் ஊழியர்கள்: காரணம் இது தான்!

இந்தியாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்  மத்திய அரசின் உத்தரவை மீறி பொம்மைகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

ஊழியர்களுக்கு அமேசான் கொடுக்கும் அதிர்ச்சி ஆஃபர்!

புத்தாண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் ஆஃபர்கள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அமேசான் நிறுவனம், 20000 ஊழியர்களை வெளியேற்றி அதிர்ச்சி ஆஃபர் கொடுக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பணத்தைக் கரைக்காதீர்கள்… பத்திரப்படுத்துங்கள்:  அலாரம் அடிக்கும் அமேசான் தலைவர்

  பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை.  பொருளாதாரத்தின் பல துறைகளில் பணிநீக்கங்களை  பார்த்து வருகிறோம். அதனால் கையில் இருக்கும் பணத்தை கரைத்துவிடாதீர்கள்

தொடர்ந்து படியுங்கள்

ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்… ஊழியர்கள் கலக்கம்!

ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து இந்த வாரம் முதல் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய அமேசான் செய்யதிட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆன்லைனில் வாங்கப்பட்டதா வெடிப்பொருட்கள்? – அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் விசாரணை!

பொட்டாசியம் நைட்ரேட் ஆன்லைனில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அமேசான், பிளிப்காட் நிறுவனங்களிடம் விசாரணை

தொடர்ந்து படியுங்கள்

அமேசான் நிறுவனர் வெளியிட்ட முதல் வேலை வாய்ப்பு! திடீர் ட்ரெண்டிங்!

கடந்த 1994 ல் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளியிட்ட முதல் வேலைவாய்ப்பு செய்தி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்