எடப்பாடி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தனக்கு எதிராக புகார் அளித்துள்ள மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல என்றும், வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இனி திருச்சி மாநாடு நடக்காது: விஜயபாஸ்கர்

திருச்சி, தஞ்சாவூர் என்ற தனித்தனி கேள்விகளுக்கு இனி எந்த இடமுமில்லை. கட்சிக்கொடி, இரட்டைசிலை சின்னம் ஆகியவை இனி எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கே சொந்தம் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை டூ சேலம்: எடப்பாடியின் விஸ்வரூபம்!

அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு இன்று (ஏப்ரல் 2) முதல் முறையாக சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சி தொண்டர் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தமது நிலைப்பாட்டையும் இந்த மனுவில் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி இருந்தது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இப்போது வரை இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் யாருக்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆகையால் இரட்டை இலை சின்னம் குறித்த பிரச்சனையே எழவில்லை. அத்துடன் (ஈரோடு கிழக்கு தொகுதி) இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தால் அதை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். இதில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யாது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சபாநாயகர் மீது குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!

சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று (அக்டோபர் 19 ) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியை அழைக்கிறாரா ஓபிஎஸ்?

கட்சியை வலுப்படுத்தவும், அதிமுகவின் எதிர்கால நலனுக்காகவும் ஒன்றினைந்து செயல்பட எடப்பாடிக்கு ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்