இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி
“மாமன் சீர்”
சௌமியா அன்புமணி… புகழாரம்..!!
# சரி… சரி…
புரியுது… மேடம்..!!
Mannar & company™
மாசத்தின் முதல் தேதி:
“இந்த மாதம் செலவை கட்டுப்படுத்தணும்…”
மாசத்தின் கடைசி தேதி:
“அடுத்த மாசம் பார்த்துக்கலாம்!”

mohanram.ko
பொய் சொல்றவங்களுக்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்வீங்களே பாட்டி…. அரசியல்வாதிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்குது…?

ச ப் பா ணி
ஆப்பிளுக்கு ஏங்கினோம் ஆப்பிள் போனுக்கு ஏங்குகிறோம்
#தலைமுறை இடைவெளி
ArulrajArun
தாராபுரம் பகுதியில் வெயில் கொளுத்திய நிலையில் திடீரென பெய்த மழை..!
தவெக விழுதுகள்; தூதன் வருவன், மாரி பொழியும்
~ That OG தூதன்; அடேய் எல் நினோ நடந்துட்டு இருக்குடா….

Sasikumar J
மாசக் கடைசி நெருக்கடியை சமாளிக்கும்
ஒவ்வொரு ஆணும்…
நிதியமைச்சர் அல்ல, நிதியரசர்!
அண்ணாச்சி
பாஜகவின்
“கிளை ” தவெக..
விஜய் பேச்சு |
-இவரிடம் பிடிச்சதே
இந்த ” உண்மை ” பேசுற குணம் தான்…!!!
ச ப் பா ணி
பழைய பேப்பரில் புதிய பாத்திரங்கள் தெரிகின்றன
-எடைக்கு போடும்போது
லாக் ஆப்
