கறுப்பு உடையில் மோடியை வரவேற்ற விஜய்- பரபரக்கும் சோசியல் மீடியா!

Published On:

| By Mathi

Vijay-Black Shirt-PM Modi

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முதல்வர் விஜய் கறுப்பு உடையில் வரவேற்றதாக சமூக வலைதளங்களில் விவாதம் களைகட்டி இருக்கிறது.

சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று அக்டோபர் 11-ந் தேதி சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடியை முதல்வர் விஜய் கறுப்பு உடையில் வரவேற்றாரா? அடர்நீல நிற உடையில் வரவேற்றா? என ஒரு பக்கம் விவாதம் நடக்க சமூக வலைதளங்களில் தவெகவின் மோடியை கறுப்பு உடையில் விஜய் வரவேற்றதாக தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share