கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. Dharmasthala
கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் என்னதான் நடந்தது? நமது மின்னம்பலம் செய்தியாளரின் நேரடி ரிப்போர்ட்