ADVERTISEMENT

சென்னையில் ரூ.60 கோடி செலவில் L வடிவ மேம்பாலம் திறந்து வைத்த ஸ்டாலின்

Published On:

| By Mathi

CM Stalin

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ”எல்” (L) வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிப்ரவரி 15-ந் தேதி திறந்து வைத்தார்.

சென்னை அடையாறு, கிண்டியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) சாலையை எளிதாக சென்றடையும் வகையில் இந்த L வடிவ மேம்பாலம் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share