திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியானது.
- விருத்தாசலம்
- விருதுநகர்
- தருமபுரி
- குடியாத்தம் (தனி)
- சேலம் மேற்கு
- போளூர்
- பல்லாவரம்
- திருத்தணி
- ஓமலூர்
- மைலம் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Published On:
| By Kavi
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியானது.