164 தொகுதி திமுக வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலின்- முழு விவரம்!

Published On:

| By Mathi

MKStalin DMK candidates

2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை இன்று மார்ச் 28-ந் தேதி அறிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகம்

ADVERTISEMENT

2026 – சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியல்

எண்தொகுதிவேட்பாளர் பெயர் & கல்வித்தகுதி
1கன்னியாகுமரிரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,
2நாகர்கோவில்எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,
3இராதாபுரம்மு.அப்பாவு
4பாளையங்கோட்டைமு.அப்துல் வஹாப் பி.காம்.,
5திருநெல்வேலிசு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,
6ஆலங்குளம்முனைவர். பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ., எம்.எல்., பி.எச்.டி
7தென்காசிடாக்டர் கலை கதிரவன் எம்.பி.பி.எஸ்.,
8வாசுதேவநல்லூர்ஈ.ராஜா பி.காம்., எம்.எல்.
9கோவில்பட்டிகா.கருணாநிதி
10ஓட்டப்பிடாரம் (தனி)பி.எம்.ராமஜெயம் பி.எஸ்.சி.,
11திருச்செந்தூர்அனிதா ராதாகிருஷ்ணன்
12தூத்துக்குடிதிருமதி கீதா ஜீவன் எம்.காம்., பி.எட்.,
13விளாத்திகுளம்ஜி.வி.மார்க்கண்டேயன் பி.ஏ., பி.எல்.,
14முதுகுளத்தூர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பி.எஸ்.சி., பி.எல்.,
15இராமநாதபுரம்காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் பி.ஏ.,
16பரமக்குடி (தனி)கே.கே.கதிரவன் பி.ஏ., பி.எல்.,
17திருச்சுழிதங்கம் தென்னரசு பி.இ.
18அருப்புக்கோட்டைகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
19சாத்தூர்அ.கடற்கரை ராஜ்
20ராஜபாளையம்சௌ.தங்கப்பாண்டியன்
21கம்பம்நா.ராமகிருஷ்ணன் எம்.ஏ.,
22போடிநாயக்கனூர்ஓ.பன்னீர்செல்வம் பி.ஏ.,
23ஆண்டிப்பட்டிஆ.மகராஜன்
24திருமங்கலம்சேடப்பட்டி மு.மணிமாறன்
25திருப்பரங்குன்றம்கிருத்திகா தங்கபாண்டி பி.இ.,
26மதுரை மேற்குரகு பாலாஜி பி.ஏ., பி.எல்.,
27மதுரை மத்திமுனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பி.டெக்., எம்.எஸ்., பி.எச்.டி.
28மதுரை வடக்குகோ.தளபதி
29சோழவந்தான் (தனி)ஆ.வெங்கடேசன் பி.ஏ.,
30மதுரை கிழக்குபி.மூர்த்தி பி.ஏ.,
31மானாமதுரை(தனி)ஆ.தமிழரசி ரவிக்குமார் பி.காம்.,
32திருப்பத்தூர்கே.ஆர்.பெரியகருப்பன் பி.காம்., பி.எல்
33ஆலங்குடிசிவ வீ மெய்யநாதன் எம்.சி.ஏ.,
34திருமயம்எஸ்.ரகுபதி பி.எஸ்.சி., பி.எல்.,
35புதுக்கோட்டைடாக்டர் வை.முத்துராஜா எம்.பி.பி.எஸ்.,
36விராலிமலைகே.கே.செல்லபாண்டியன் எம்.காம்., பி.எல்.,
37பேராவூரணிநா.அசோக்குமார்
38பட்டுக்கோட்டைகா.அண்ணாதுரை பி.எஸ்.சி., பி.எல்.,
39ஒரத்தநாடுஆர்.வைத்திலிங்கம் பி.ஏ.,
40தஞ்சாவூர்சண்.ராமநாதன் எம்.பி.ஏ.,
41திருவையாறுதுரை.சந்திரசேகரன் பி.ஏ., எல்.எல்.பி.,
42கும்பகோணம்சாக்கோட்டை கா.அன்பழகன்
43திருவிடைமருதூர்முனைவர்.கோவி.செழியன் எம்.ஏ., பி.எல்., பி.எச்.டி.,
44திருவாரூர்பூண்டி கே.கலைவாணன்
45மன்னார்குடிமுனைவர். டி.ஆர்.பி.ராஜா பி.எச்.டி.,
46வேதாரண்யம்மா.மீ.புகழேந்தி
47பூம்புகார்நிவேதா முருகன்
48புவனகிரிதுரை கி.சரவணன் எம்.ஏ.,
49குறிஞ்சிப்பாடிஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பி.எஸ்.சி., பி.எல்.,
50நெய்வேலிசபா.ராஜேந்திரன் பி.எஸ்.சி., பி.இ.,
51திட்டக்குடி (தனி)சி.வி.கணேசன் எம்.ஏ., பி.எட்., டி.காப்
52ஜெயங்கொண்டம்க.சொ.க.கண்ணன் எம்.காம்.,
53அரியலூர்திருமதி.லதா பாலு எம்.ஏ.,
54குன்னம்சா.சி.சிவசங்கர் பி.இ., எம்.பி.ஏ.,
55பெரம்பலூர் (தனி)டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,
56முசிறிஎன்.எஸ்.கருணைராஜா பி.டெக்., எம்.பி.ஏ.,
57மண்ணச்சநல்லூர்சீ.கதிரவன் பி.இ.,
58லால்குடித.பாரிவள்ளல் பி.ஏ.,
59திருவெறும்பூர்முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.சி.ஏ., பி.எச்.டி.,
60திருச்சி கிழக்குமுனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எஸ்.டபிள்யூ., பி.எச்.டி
61திருச்சி மேற்குகே.என்.நேரு
62ஸ்ரீரங்கம்எஸ்.துரைராஜ் எம்.காம்., எம்.பில்.,
63குளித்தலைசூரியனூர் அ.சந்திரன் எம்.ஏ.,
64கிருஷ்ணராயபுரம்(தனி)சி.கே.ராஜா பி.ஏ.,
65கரூர்ஆசி.எம்.தியாகராஜன்
66அரவக்குறிச்சிமொஞ்சனூர் ஆர்.இளங்கோ பி.இ.,
67வேடசந்தூர்டி.சாமிநாதன் பி.காம்.,
68திண்டுக்கல்ஐ.பி.செந்தில்குமார் எம்.ஏ., பி.எல்.,
69நிலக்கோட்டை (தனி)நாகஜோதி பி.காம்.,
70ஆத்தூர்இ.பெரியசாமி பி.ஏ., பி.ஜி.எல்.,
71ஒட்டன்சத்திரம்அர.சக்கரபாணி பி.ஏ.,
72மடத்துக்குளம்இரா. ஜெயராமகிருஷ்ணன் பி.எஸ்.சி., பி.எல்.,
73உடுமலைப்பேட்டைமு.ஜெயகுமார் பி.எஸ்.சி., எம்.ஏ.,
74வால்பாறை (தனி)ஆ.சுதாகர் பி.காம்.,
75கிணத்துக்கடவுகே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் பி.ஏ.,
76கோயம்புத்தூர் தெற்குவி.செந்தில்பாலாஜி பி.காம்.,
77தொண்டாமுத்தூர்என்.ஆர்.கார்த்திகேயன் பி.ஏ.,
78கோயம்புத்தூர் வடக்குசெந்தமிழ்ச்செல்வன் பி.டெக்.,
79சூலூர்தளபதி முருகேசன் எம்.ஏ.,
80பல்லடம்க.செல்வராஜ்
81திருப்பூர் தெற்குந.தினேஷ்குமார் எம்.ஐ.பி.,
82அவிநாசி(தனி)டாக்டர். கோகிலா மணி எம்.பி.பி.எஸ்.,
83மேட்டுப்பாளையம்கவிதா கல்யாணசுந்தரம் எம்.காம்.,
84குன்னூர்கே.எம்.ராஜு பி.காம்.,
85கூடலூர்(தனி)மு.திராவிடமணி எம்.ஏ., பி.எல்.,
86கோபிச்செட்டிபாளையம்என்.நல்லசிவம் டி.எம்.இ.,
87அந்தியூர்எம்.சிவபாலன் பி.காம்.,
88பவானிகே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் எம்.ஏ.,
89பெருந்துறைதோப்பு என்.டி.வெங்கடாசலம் பி.ஏ.,
90காங்கேயம்மு.பெ.சாமிநாதன் பி.ஏ.,
91தாராபுரம் (தனி)டாக்டர். இந்திராணி எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்
92ஈரோடு மேற்குசு.முத்துசாமி எம்.ஏ.,
93குமாரபாளையம்எஸ்.பாலு
94பரமத்திவேலூர்கே.எஸ்.மூர்த்தி பி.எஸ்.சி.,
95நாமக்கல்ப.இராணி எம்.ஏ., எல்.எல்.பி.,
96சேந்தமங்கலம் (தனி)பி.பூமலர்
97இராசிபுரம்(தனி)டாக்டர் மா.மதிவேந்தன் எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
98வீரபாண்டிடாக்டர் ஆ.கா.தருண் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.பி.ஏ.,
99சேலம் தெற்குஎம்.லோகநாதன் பி.எஸ்.சி.,
100சேலம் வடக்குஇரா.இராஜேந்திரன் பி.ஏ. பி.எல்.,
101சங்ககிரிமு.மணிகண்டன்
102எடப்பாடிகாசி
103மேட்டூர்மிதுன் சக்ரவர்த்தி பி.இ.,
104ஏற்காடு (தனி)டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்
105கெங்கவல்லி (தனி)கு.சின்னதுரை பி.இ.,
106சங்கராபுரம்தா.உதயசூரியன் பி.எஸ்.சி.,
107ரிஷிவந்தியம்வசந்தம் கார்த்திகேயன் பி.எஸ்.சி.,
108உளுந்தூர்ப்பேட்டைஜி.ஆர்.வசந்தவேல் பி.இ.,
109திருக்கோவிலூர்டாக்டர் பொன்.கௌதமசிகாமணி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.,
110விக்கிரவாண்டிஅன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் பி.ஏ.,
111விழுப்புரம்டாக்டர் இரா.லட்சுமணன் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ
112வானூர் (தனி)கௌதம் திராவிடமணி பி.இ.,
113செஞ்சிகே.எஸ்.மஸ்தான்
114வந்தவாசி (தனி)எஸ்.அம்பேத்குமார்
115செய்யாறுஒ.ஜோதி பி.ஏ.,
116ஆரணிமகாலட்சுமி கோவர்த்தனன் டிப்ளமோ
117கலசப்பாக்கம்பெ.சு.தி.சரவணன் எம்.ஏ.,
118கீழ்பென்னாத்தூர்கு.பிச்சான்டி எம்.ஏ.,
119திருவண்ணாமலைஎ.வ.வேலு எம்.ஏ.,
120செங்கம்மு.பெ.கிரி
121அரூர்அ. சண்முகம் பி.எஸ்.சி.,
122பாப்பிரெட்டிப்பட்டிமுனைவர். பெ.பழனியப்பன் எம்.எஸ்.சி., பி.எச்.டி.,
123பாலக்கோடுடாக்டர் டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி.பி.எஸ்., எம்.டி. ஆர்.டி.,
124ஓசூர்எஸ்.ஏ. சத்யா
125வேப்பனஹள்ளிபி.எஸ்.சீனிவாசன்
126பர்கூர்தே.மதியழகன் பி.எஸ்.சி., டி.எஃப்.டெக்.,
127திருப்பத்தூர்அ.நல்லதம்பி
128ஜோலார்பேட்டைகவிதா தண்டபாணி பி.ஏ.,
129ஆம்பூர்அ.செ.வில்வநாதன்
130கீழ்வைத்தினாங்குப்பம் (தனி)டாக்டர். ராஜேஸ்வரி மோகன்காந்தி எம்.பி.பி.எஸ்.,
131அணைக்கட்டுஏ.பி.நந்தகுமார் எம்.ஏ.,
132வேலூர்ப.கார்த்திகேயன்
133ஆற்காடுஜெ.எல்.ஈஸ்வரப்பன் பி.இ.,
134இராணிப்பேட்டைவினோத் காந்தி பி.எஸ்.சி.,
135காட்பாடிதுரைமுருகன் எம்.ஏ., பி.எல்.,
136காஞ்சிபுரம்திருமதி. நித்யா சுகுமார்
137உத்திரமேரூர்க.சுந்தர் பி.எஸ்.சி.,
138மதுராந்தகம் (தனி)எஸ்.அமுலு பொன்மலர்
139செங்கல்பட்டுஎம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி பி.ஏ., பி.எல்.,
140தாம்பரம்டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.,
141ஆலந்தூர்தா.மோ.அன்பரசன்
142சோழிங்கநல்லூர்ச.அரவிந்த் ரமேஷ்
143மயிலாப்பூர்தா.வேலு பி.ஏ., எல்.எல்.பி.,
144தியாகராயநகர்ராஜா அன்பழகன் பி.காம்.,
145சைதாப்பேட்டைமா.சுப்பிரமணியன் பி.ஏ. எல்.எல்.பி.,
146விருகம்பாக்கம்பிரபாகர்ராஜா எம்.டெக்., எம்.பி.ஏ.,
147அண்ணாநகர்நே.சிற்றரசு எம்.ஏ., எம்.பில்.,
148ஆயிரம் விளக்குடாக்டர் எழிலன் நாகநாதன் எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
149சேப்பாக்கம் – திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின் பி.காம்.,
150துறைமுகம்பி.கே.சேகர்பாபு
151இராயபுரம்டாக்டர். சுபேர்கான் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ
152எழும்பூர் (தனி)தமிழன் பிரசன்னா பி.எல்.,
153திரு.வி.க. நகர் (தனி)கே.எஸ்.ரவிச்சந்திரன் பி.எஸ்.சி., பி.எல்.,
154வில்லிவாக்கம்கார்த்திக் மோகன் பி.இ., எம்.எஸ்.,
155பெரம்பூர்ஆர்.டி.சேகர் பி.காம்., பி.எல்.,
156டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்ஜே.ஜே.எபினேசர் எம்.காம்., பி.எல்.,
157மாதவரம்எஸ்.சுதர்சனம் எம்.ஏ. பி.எல்.,
158அம்பத்தூர்டாக்டர் அ.பு.பூர்ணிமா எம்.பி.பி.எஸ்., எம்.டி.,
159மதுரவாயல்காரம்பாக்கம் கணபதி
160ஆவடிசா.மு.நாசர்
161பூந்தமல்லிஆ.கிருஷ்ணசாமி பி.ஏ. பி.எல்.,
162திருவள்ளூர்வி.ஜி.ராஜேந்திரன் பி.இ.,
163கும்மிடிப்பூண்டிடி.ஜெ. கோவிந்தராஜன்
164கொளத்தூர்முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பி.ஏ.,
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share