திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள், திமுக வேட்பாளர்களை சற்று நேரத்தில் அறிவிக்கும் ஸ்டாலின்

Published On:

| By Mathi

DMK Alliance DT

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் விவரங்களை இன்று மார்ச் 28-ந் தேதி மாலை 3 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, சிபிஎம், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனையடுத்து இன்று மாலை 3 மணிக்கு திமுக கூட்டணிய்ல் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்.

மேலும் திமுகவின் வேட்பாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share