▶படிக்காதவன்™✍
பதிவுத்துறையில் நேற்று ஒரே நாளில் ரூ.274.41 கோடி ரூபாய் வருவாய் – செய்தி
அதுக்காகலாம் எங்ககிட்ட போட்டிபோட நினைக்கக்கூடாது… உன் ஜம்பம் எங்கிட்ட பலிக்காது – ஒயின்ஷாப்…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களை வென்றிருக்க முடியும்” – செங்கோட்டையன்
இது யார் எழுதி குடுத்த அறிக்கைன்னு இப்ப புரிஞ்சிருச்சு..

C.D.A.PachaiPerumal
வாழ்க்கையில்வரும் பிரச்சனைகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்துதான் இருக்கிறது. தள்ளவா, இழுக்கவா எனும் வழக்கமான குழப்பத்தில் நாமதான் மிஸ் பண்றோம்.

balebalu
பண மதிப்பு இழப்பு , 4 வகையான GST slabs எல்லாம் தவறான முடிவு ன்னு இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அரசுக்கு தெரியுது
அதேமாதிரி அமெரிக்காவுடன் சுமுகமாக பேசி Tariff குறைக்காததும் தவறு ன்னு இன்னும் எத்தனை வருசம் கழித்து தெரிந்து கொள்ள போறாங்களோ🤔😩

✒️Writer SJB✒️
நாய் ஆர்வலர்கள் யார் என பார்த்தால் பொதுவாக சிங்கிளாக வாழும் திரிஷா, சதா, அம்மு மாதிரி பெண்கள் நிறைய இருக்கிறார்கள்,
குழந்தைகள், கணவர் என இல்லாமல் வாழ்க்கையில் ஒரு பர்ப்பஸ் இல்லாமல் இருப்பவர்களுக்கு நாய்கள் குழந்தை மாதிரி ஆகிவிடுகிறது. ஆனால் இது ஒரு மாயவலை தான்.

✒️Writer SJB✒️
எதுக்கு நான் ரூமுக்குள்ள வரும் போதெல்லாம் மாத்திரை எடுத்து சாப்பிடுறீங்க ?
டாக்டர்தான் சொன்னார்,,
டாக்டர் என்ன சொன்னார் ?
தலைவலி வரும்போதெல்லாம் அந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொன்னார்..!

ArulrajArun
“என் பெயரை உச்சரி, நீ வெற்றி பெறுவாய் என எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்” -செங்கோட்டையன்
எது தேர்தல் வர்றதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடியா?

நெல்லை அண்ணாச்சி
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும்:
அன்புமணி வரவேற்பு….
code word accepted,.!!

ஒபாமா
மாப்ள friend ஒருத்தன் கிட்ட ஆன்லைன் ல ஷேர் டிரேடிங் பண்றதுக்கு 4 லட்சம் பணம் குடுத்து இருக்கேன், திரும்ப வருமா …
மை மைண்ட் voice ~ கோவிந்தா…கோவிந்தா….

ச ப் பா ணி
“வாடா”,”போடா” னு கூப்பிட ஆள் இல்லாதபோது பெரிய மனுசனாகிவிடுகிறோம்.!
mohanram.ko
ஏன் ணே அவனை அடிச்சீங்க..?
செந்தில் பாலாஜி,சேகர் பாபு, செல்வகணபதி, கேகேஎஸ்எஸ்ஆர், முத்துசாமி, நயினார் நாகேந்திரன் இவங்க எல்லாம் திரும்ப வருவாங்களான்னு கேட்கறான்..

Black cat
9 மணிக்கு மேல எங்கயும் போகாதிங்க…
இந்த பகோடாவுக்கு யாராச்சும் சொல்லுங்க… அதுக நேரக்கணக்கு இல்லாம இப்போலாம் பகல்லேயே கடிக்குதுனு
லாக் ஆஃப்