இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அந்த நேரம் பாத்து ஒரு லிட்டில் பிரின்சஸ் ஸ்கூட்டிய ரோட்டுல ஆட்டிக்கிட்டே வந்து நேரா கடைக்குள்ள விட்டுடுச்சி.
டிக்கடைக்காரருக்கு சரியான கோபம்… “ஏம்மா உனெல்லாம் எவன் வண்டி ஓட்ட சொன்னான். நடந்து போனா குடி முழுகிருமா.. நீ வண்டி ஓட்டி பழக என் கடை தான் கெடச்சிதா?னு கண்டபடி திட்டுனாரு.
ஆனா கீழ விழுந்து கைல அடிப்பட்ட அந்த பொண்ண பாக்க முதல்ல பாவமா இருந்துச்சு… ஆனா அது பேசுனத கேட்டு அடுத்த நிமிஷமே ஷாக் ஆயிடுச்சி…
“ரொம்ப திட்டாதீங்க அண்ணே… என் மேல தப்பு இல்ல… பெட்ரோல் பங்க் காரன், பைக் பெட்ரோலுக்கு பதிலா… பிளைட் பெட்ரோலை போட்டுட்டான் போல இருக்கு”னு சொல்லிட்டு வண்டிய அங்க இருந்து தள்ள முடியாம தள்ளிட்டு போகுது… update kumaru memes and trolls june 9
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 9

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!
யார்றா இவன்..? அருணாச்சலம் படத்துல இருக்கற காசை எல்லாம் ஒரு மாசத்துல கரைக்கனும்னு டிரை பண்ண ரஜினிக்கே டஃப் குடுப்பான் போல..

Mannar & company™🕗
ஒடிசாவை ஒரு தமிழன் ஆள நினைப்பதா..? என ஒடிசா தேர்தல் பரப்புரையில் கொந்தளித்து பேசியதும்..
என்னால் தமிழ் பேச முடியவில்லையே என்று வருந்துகிறேன் என மதுரையில் பேசியதும் ஒரே ஆளா??
#அமித்ஷா

Anvar_officia
எத்தனை இரவுகள் வந்தாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை இரவுகள் மட்டும் பலருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் கொண்டுவந்துவிடுகிறது!

✒️Writer SJB✒️
அன்று ஒரு பழத்தால் சிவனும் முருகனும் பிரிந்தார்கள்
இன்று இந்த பழ கட்சியால் அப்பனும் மகனும் பிரிந்து விட்டார்கள்..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இதற்கு மேல் ThugLife படம் பார்ப்பவன் திட்ட வேண்டியது கமலையோ மணிரத்னத்தையோ அல்ல.. இவ்வளவு ரிவியூ படித்த பின்னும் படம் பார்க்க சொன்ன தன்னுடைய முட்டா மூளையை தான்..

🤔எனக்கொரு டவுட்டு!?
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதை செஞ்சு சாப்பிடுங்கனு சொல்லிட்டு முதல் நாள் சொல்றானுங்க…
அடுத்த நாளே இதை சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வரும் என்பது உங்களுக்கு தெரியுமான்னு கேக்குறானுங்க…
#யூடியூபர்ஸ்

திருப்பூர் சாரதி
சூப்பர் சிங்கரில் கலந்துகொள்ளும் அனைவரின் பின்னணியிலும் ஏதாவது ஒரு சோகக்கதை இருக்கிறது. அவர்கள் திறமையைவிட அதுதான் முன்னிலைப்படுத்தி காசு பார்க்குறாங்க.
கார்ப்பரேட் உலகம்

Sasikumar J
எதிரியை உருவாக்க வேண்டாம் நீ வளர ஆரம்பிச்சாலே அவங்க தானா உருவாக ஆரம்பிச்சிடுவாங்க…!

mohanram.ko
சரத்குமார் ~ அடகு வைப்பதை விட, மொத்தமா விற்பனை செய்தா தான் லாபம்…. அத்தை
தங்கத்தையா… மாப்ள
சரத் – தங்கமா?? கட்சியை சொன்னேன் மாமா

☕️ டீ இன்னும் வரலை
கவனிச்சு பார்த்தா..
கடவுள் மனுசனுக்கு
பண்ணுனதை விட
கோவில் கட்டுறது, கோபுரம் கட்டுறது குளம் கட்டுறது , கும்பாபிஷேகம் , திருவிழா பன்றதுன்னு
மனுசன் தான் கடவுளுக்கு நிறைய பண்ணியிருக்கான்…🚶🏻♂️🚶🏻♂️
கடவுளை விடவும் மிகப்பெரியவன் மனிதன்
லாக் ஆஃப்