2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் பேசுகிற நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வாக்குகள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிச்சயம் போகாது; இதர கட்சிகளின் வாக்குகள் விஜய்க்கு கிடைத்தாலும் அதன் மூலம் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டி