ADVERTISEMENT

VIDEO GALLERY: நடிகர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி.. நெஞ்சைப் பிழியும் கரூர் கதறல்கள்!

Published On:

| By Mathi

Karur Vijay Meeting

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 38 உயிர்கள் பறிபோயுள்ளன. பிஞ்சு குழந்தைகள், பெண்கள் என 38 பேர் உயிர்களை காவு கொண்ட கரூர் துயரத்தின் வீடியோ காட்சிகள்:

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share