தவெகவுக்கு தாவிய காங்கிரஸ் பொதுச்செயலாளர்!

Published On:

| By Mathi

TNCC general secretary KG Ramesh Kumar quits and joins TVK

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) பொதுச்செயலாளர் கேஜி ரமேஷ்குமார் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ். திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்காமலேயே தவெகவுக்கு ஆதரவு தந்தது காங்கிரஸ்.

ADVERTISEMENT

தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான கேபினட்டில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாக உள்ளனர். மேலும் தவெகவுக்கு கிடைக்கக் கூடிய முதலாவது ராஜ்யசபா எம்.பி. பதவியும் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேஜி ரமேஷ்குமார் இன்று அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share