TN ELECTION RESULTS 2026: தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவீதமும்!
Published On:
| By Mathi
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் முழு விவரம்:
| கட்சி | வாக்கு சதவீதம் (%) | வாக்குகள் |
| தவெக | 34.92% | 1,72,26,030 |
| திமுக | 24.19% | 1,19,28,996 |
| அதிமுக | 21.21% | 1,04,62,146 |
| நாதக | 4.00% | 19,72,520 |
| காங்கிரஸ் | 3.37% | 16,61,312 |
| பாஜக | 2.97% | 14,66,979 |
| தேமுதிக | 1.20% | 5,89,500 |
| விசிக | 1.09% | 5,40,056 |
| சிபிஐ | 0.66% | 3,26,488 |
| சிபிஎம் | 0.60% | 2,93,817 |
| நோட்டா | 0.41% | 1,99,800 |
| முஸ்லிம் லீக் | 0.29% | 1,42,465 |
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel