தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (TNDIPR) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2 TN DIPR Recruitment 2025
பணியின் தன்மை : Artist, Machine Operator
வயது வரம்பு : 18 – 37
ஊதியம்: ரூ. 20,000 – 1,30,400/-
கல்வித் தகுதி : 10th, ITI
கடைசித் தேதி : 3.7.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்