தமிழ்நாட்டில் 3 தலைமுறையாக மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதாக பீகார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாழும் பீகார் மக்கள் நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் தமிழ்நாட்டில் 3 தலைமுறையாக பாதுகாப்பாகவே வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வாழும் பீகார் மக்களின் கருத்துகள்:
