டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!
பழனியில் இன்று(ஆஅகஸ்ட் 24) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. இருநாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக இந்து சமய அறநிலையத் துறை பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்