ஈவிஎம் பழுது சரிசெய்யப்பட்டது : சத்ய பிரதா சாகு

மதுரை உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் விதி மீறினால் 2 ஆண்டு சிறை : சத்யபிரதா சாகு

தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Satya Pratha Sahu reply on ntk mic symbol changed

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் மாற்றப்பட்டதா? : சத்ய பிரதா சாகு விளக்கம்!

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்திற்கு பதில், வாக்கு பதிவு இயந்திரத்தில் வேறு மைக் சின்னம் பொருத்தியிருப்பதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
By-elections in Vilavankode Thirukovilur?

விளவங்கோடு திருக்கோவிலூரில் இடைத்தேர்தலா? : சத்யபிரத சாகு பதில்!

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் பம்பரமாய் சுழன்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதார் விவகாரம்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

வாக்காளர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிர்தா சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“வேடிக்கை பார்க்கும் பறக்கும் படை”: விஜயகாந்த்

தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் பறக்கும் படையினரும்  தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
voters list

தமிழகத்தில் மொத்த வாக்காளர் எத்தனை? – இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் – தலைமை தேர்தல் அதிகாரி

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் வந்த தேர்தல் ஆணையத்தின் கடிதம்: அதிருப்தியில் எடப்பாடி

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க…

தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்