ஒரே மேடையில் திருமா – விஜய்யா? சூடு பிடிக்கும் அரசியல் களம்!
அம்பேத்கர் குறித்த புத்தகத்தை தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்