அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அட்மிட்!
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 1) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 1) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 10) குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வருக்கு பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், சம வேலைக்கு சம ஊதியம் கோரியும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியா்கள் கடந்த 19-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இவர்களில் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 பேர். இவர்கள் அனைவரும் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்லேசான நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஆகஸ்ட் 13) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் என்று பெங்களூரு நாராயணா மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார். எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து படியுங்கள்