எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 14,582 SSC CGL Exam 2025
பணியின் தன்மை : Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, (Central Excise), Assistant Enforcement Officer, Sub Inspector, Executive Assistantம்m. Research Assistant etc
வயது வரம்பு : 18-30
ஊதியம்: Pay Level-7 ரூ. 44,900 – ரூ.1,42,400
Pay Level-6 ரூ. 35,400 – ரூ.1,12,400
Pay Level-5 ரூ. 29,200 – ரூ.92,300
Pay Level-4 ரூ. 25,500 – ரூ.81,100
கல்வித் தகுதி : இளங்கலை பட்டம்
கடைசித் தேதி : 04-07-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்