சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Rest room for sanitation workers in Chennai

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான உணவு திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share