புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து புதுவை திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறுகையில், “புதுச்சேரியில்
காங்கிரஸ் 16 + திமுக 14 இடங்களில் போட்டி.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில்காங்கிரஸ் -திமுக கூட்டணிஅமைத்து போட்டியிடுகிறோம்.இந்த கூட்டணி 30 ஆண்டுகளாக நீடிக்கிறது.திமுகவுக்கு ஒதுக்கப்டுள்ள 14 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பகிர்ந்து கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
