என்டிபிசி எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ntpc recruitment 2025
பணியிடங்கள்: 30
பணியின் தன்மை:Assistant Chemist Trainee
தேர்வு முறை: நேர்காணல்
ஊதியம்: ரூ.30,000-1,20,000
கடைசி தேதி: 31.5.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை தெரிந்து கொள்வோம்.