சென்னையில் இந்த மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. gold silver rate today chennai
அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து ரூ.9,550-க்கும், ஒரு சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.76,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today chennai