இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
முன்பு ஆலமரத்தடியில் நடந்தது – பஞ்சாயத்து
இப்போ தாஜ் 5 ஸ்டார் ஹோட்டலில் நடப்பது – கட்ட பஞ்சாயத்து

ArulrajArun
“ஸாரி… டச் விட்டுருச்சு.. ஓம் சக்தி, பராசக்தி… தீய சக்தி!” – மதுராந்தகம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
-Indian economy is always our economy….

iQKUBAL
வேலைக்கு போற Sunday-க்கு
பேரு தான் Monday..
வேலைக்கு போகாத Monday-க்கு
பேரு தான் Sunday..

அண்ணாச்சி
வாரநாட்களிலேயே…
காட்டு.. காட்டு ன்னு காட்டுவாங்க..
-Sunday..working day..!

mohanram.ko
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் ….
டேய், அவர் பக்கத்து தெருவுக்கே கார்ல தான்டா போவாரு… நீ கூப்பிடறதுக்கா ஓடி வருவாரு…?

ArulrajArun
“தோத்தாலும் ஜெயிச்சாலும் அவர் என் Sweet Uncle!” – மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் –
-ஏண்ணே எப்படிண்ணே ,
நானும் உண்ண மாதிரி தான் நேரு காரணம் நேரு காரணம் ன்னு சொல்லி ஜெயிச்சு வந்தேன்

கோழியின் கிறுக்கல்!!
எதை வேணா மன்னிப்பு விட்டுடுலாம்,
ஆனா SBI காரன் ‘For your Convience’னு message அனுப்புறதை மட்டும் ஏத்துக்கவே முடியலை!!

balebalu
வீடியோ ஆதாரங்களை எல்லாம் கொடுத்துட்டாங்க மாமா
சபாஷ் மாப்ள கோர்ட் க்கு தான
இல்ல மீடியா க்கு மாமா

லாக் ஆஃப்
