இன்று இணையதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
இத்தனை வருஷமா உபயோகிப்பவர்கள்
மனதில்
பெரும் காயம்
-பெருங்காய தடை

Joe…
கூட்டணியில இருக்குறப்ப நேர்மையா இருக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க.
~ சொல்றது யாரு?!
காங்கிரஸ்.

ArulrajArun
திங்கட்கிழமை நாம வேலைக்கு கிளம்புற Level ah வெச்சே நம்முடைய வாழ்க்கையின் Level ah கணித்துவிடலாம் …
Mannar & company
வாழ்க்கை நமக்கு
சின்ன சின்ன காயங்களை கொடுத்தப்ப..
எவரெஸ்ட் கம்பெனியும்,
LG கம்பெனியும்தான் நமக்கு
பெரும்காயம் கொடுத்தவர்கள்!!

ச ப் பா ணி
இன்றும் நாளையும் வெப்பம் 3 டிகிர வரை அதிகரிக்கும்
-மே மாசம் மட்டும் இன்னும் முடியல
mohanram.ko
LG யை யூஸ் பண்ண கூடாதுன்னு சொன்ன பிறகும் படம் பார்த்துகிட்டே இருக்கியே…
அது LG டிவி இல்ல… பெருங்காயம்

சரவணன். 𝓜
ஆன்லைன் பிசினஸ்ல பணம் சம்பாதிக்கலாம்னு நம்பி பணத்தை கட்டி ஏமாந்து இருக்காங்க..!
~ இந்த கோயம்புத்தூர் காரங்களுக்கு இதே வேலையாச்சு..
திண்டுக்கல்காரர்கள் ~
ஹலோ இப்ப அழுதது நானு..!
கோழியின் கிறுக்கல்!!
நம்புவதில் தவறில்லை,
யாரை நம்புவது என்பதில் தான் தவறி விடுகிறோம்!!
அண்ணாச்சி
விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர்
“அல்ல “..!….வைகோ
# என்ன… சிம்ரன் இதெல்லாம்…!!!?

லாக் ஆப்
