இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தமிழ்னா கெத்து.. தமிழ்னா பவர்
-கெத்து பவர்.. தமிழே வரலயே..?

அண்ணாச்சி
எனது ” சிந்தனையில் ” திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம்…. சரத்குமார்
-மாமியார் idea ன்னு நினைச்சேன்..!!

Mannar & company
காதலுக்கு Online Dating,
சாப்பாட்டுக்கு Online Food Delivery,
இப்போ மதுவுக்கும் Online Booking,
அடுத்தது என்ன?
“குடித்துவிட்டு வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டீர்கள்”ன்னு Google Map Notification வருமா?!

ArulrajArun
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக திருச்சியில் 104°F வெப்பம் பதிவு
-இது என்னடா திருப்புமுனை திருச்சிக்கு வந்த சோதனை …

Sasikumar J
அரை மணி நேரமா பார்த்து பார்த்து கால் கிலோ தக்காளியை வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா…
ஒரு நாலு தக்காளியை பார்த்து ஒழுங்கா எடுத்துட்டு வர தெரியாதா…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அன்பு மொழி அமைதி மொழி இரக்கத்தின் மொழி எல்லாம் தெரியும்..
அப்போ உனக்கு தமிழ் மொழி தெரியாது, அப்படித்தானே..?

Mannar & company™
சுதந்திரம் கிடைத்துவிட்டது!
ஆனால்..
EMI-யிலிருந்து சுதந்திரம்,
விலைவாசியிலிருந்து சுதந்திரம்,
டிராஃபிக்கிலிருந்து சுதந்திரம்,
திங்கட்கிழமையிலிருந்து சுதந்திரம்
எப்ப கிடைக்கப் போகிறது?!

சரண்யா
வீட்டு பிரச்சனையே பேசி தீர்க்க முடியாம கோர்ட் க்கு போயிட்டு,
இதுல நாட்டு பிரச்சனையை பேசி தீர்க்க போறாங்களாம்..

Bala Vel
நமது தேர்தல் ஆணையத்தை கழுவி கழுவி ஊற்றுகிறார்களா ! ஏன் !
பிறந்து, வளர்ந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த
பிரகாஷ்ராஜ் பெயரையும் SIR ல் நீக்கம் செய்துள்ளார்கள் மன்னா!

Mannar & company™
Me to god..
ஒரு நூறு ரூபாய் சேர்த்து வச்சுடக்கூடாதே..
ஆயிரம் ரூபாய்க்கு செலவு வச்சிடுவியே..!!
அண்ணாச்சி
நன்றி தெரியும்..!!
“மன்மத ” நன்றி…. தெரியுமா..???

லாக் ஆப்
