இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி
மதியம் டிபன் பாக்ஸில சாப்பாடு போடு வேண்டாம்னு சொல்லல..
கொஞ்சம் கம்மியா போடுனு தான் சொல்றேன்.

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
அம்மா உணவகத்துல தோசை போடுறாங்களாம்
அடுத்து பிரியாணி, வாசனை பீடா , ஐஸ்கிரீம் எல்லாம் எப்ப கிடைக்கும் ன்னு கேக்குறாம்ப்பா

Sasikumar J
போன வருஷம் வந்ததை விட, இந்த வருஷம் பிறந்தநாளுக்கு நிறைய வந்து இருக்கு..!
என்னாது வாழ்த்தா..!
அட பேனர் விளம்பரம்…!!

ArulrajArun
பசிபிக்கில் தொடங்கிய பேராபத்து; ஒருபுறம் வறட்சி மறுபுறம் கனமழை.. உலகை அச்சுறுத்தும் சூப்பர் எல் நினோ
இயற்கையிலும் ஒரு Gen Z புரட்சியா

ச ப் பா ணி
மதியம் டிபன் பாக்ஸில சாப்பாடு போடு வேண்டாம்னு சொல்லல..
கொஞ்சம் கம்மியா போடுனு தான் சொல்றேன்.
அண்ணாச்சி
அரசியலுக்கு வரத் தயார்… சுஹாசினி-சோதனை மேல் சோதனை…!!

பூவேந்தன்
அடுத்தவங்களுக்கு சகுனம் சொல்லுமாம் பல்லி,தானா போய் விழுமாம் கழனிப்பானையில துள்ளி?!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
கலங்கிய குட்டையை அப்படியே விட்டுவிட்டால் தானே தெளிந்து விடும்.சில பிரச்சனைகளும் அப்படியே!

Mannar & company
பவர்கட் ஆனதும் வருகின்ற கோபம்..பக்கத்து வீட்டிலும் இல்லை என்றதும் மறைந்துவிடுகிறது!

கோழியின் கிறுக்கல்!!
சோகமா இருக்கிறப்ப விட, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறப்ப தான்,அதிக தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன!!
லாக் ஆஃப்
