தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர்-பணிக்கான விண்ணப்ப படிவங்களை கொடுத்துக்கிட்டு இருக்கு…
இன்னைக்கு நண்பர் வீட்டுக்கு போன போது, அந்த விண்ணப்பத்தை வச்சுட்டு உட்கார்ந்திருந்தாரு
நான் போனதும் இதை எப்படி ஃபில் பண்ணனும்னு கேட்டாரு…
அதெல்லாம் அப்படியே வைங்க… அதுக்கும் ஆளுங்க வந்து ஃபில் பன்னி தருவாங்க… நான் இனிமேதான் வோட்டர் ஐடியே அப்ளை பண்ண போறேன் என்கிட்ட வந்து என்ன கேக்குறீங்கன்னு கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
பாதையே தேடாதே
உருவாக்கு
-JCB

balebalu
வெட்டு ஒண்ணுதுண்டு பல
-vegetablecutter

Sasikumar J
~ எப்ப பார்த்தாலும் ஃபோன் அதே நோட்டி கிட்டு இருக்க வேலை வெட்டிக்கு போனா தான் என்ன டா…!
~ என் வேலையே ஃபோன் சர்வீஸ் பன்றது தான்…

iQKUBAL
காதல்-ன்றது IT job மாதிரி..
ஜாலியா இருக்கும், எப்போ layoff ஆகும்னு தெரியாது..
கல்யாணம்-ன்றது Government job மாதிரி..
சுமாரா இருந்தாலும், அது பாட்டுக்கு போய்ட்டே இருக்கும்

ArulrajArun
ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல்- செய்தி
நெட்டிசன்கள்; ஒருவேள காஞ்சனா Part …ன்னு எதும் கதையை ஆரம்பித்து இருப்பாரோ …

மயக்குநன்
எனது கைக்காசை செலவு செய்து அரசியலில் இருக்கிறேன்!- அண்ணாமலை.
‘நண்பர்களின் கைக்காசை செலவு செய்து’னு சொல்லுங்க..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பிரபாகரனின் வீர வரலாறுகளைப் படிக்க வேண்டும்” -ராஜேந்திரபாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர்
சேக்கிழார் எழுதின ராமாயணத்தை படிச்சுட்டு அப்புறமா படிக்கலாமான்னு எடப்பாடி கேட்க சொன்னார்.
கோழியின் கிறுக்கல்!!
என்னங்க பண்றது உலகம் மாறிப் போச்சு,
சாப்பிடுறதுலயும் Organicஆ கேட்கிறாங்க,
YouTube viewsக்கும் Organicஆ கேட்கிறாங்க!!!
லாக் ஆஃப்
