எல்லா மனிதனுக்கும் உண்மை முகம் உண்டு: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

Karthik Ravivarma

ADVERTISEMENT

மாத்தி மாத்தி அசிங்கபடுத்திகிறாங்க… ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி “மாண்புமிகு”

அண்ணாச்சி

ADVERTISEMENT

Table மேல இருக்குற file open பண்ணனும்….
ஒரு நல்ல நேரம் பாருங்க ஜோசியரே..!!!

Sasikumar J

ADVERTISEMENT

வருஷம் முழுக்க வீட்டுல புருஷனுக்கு அர்ச்சனை, அபிஷேகம், மங்களாரத்தி எல்லாம் பண்ணிட்டு…
ஒரு நாள் மட்டும் அவன் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்தால்…
அதுதான் “வரலட்சுமி நோன்பு” என்று அறிக!

அண்ணாச்சி

ரொம்ப.. தமாஷா இருக்கு…!!
எந்த படம்..மாமா..?
-சட்டசபை ஒளிபரப்பு..!!!

iQKUBAL 

எல்லா மனிதனுக்கும் உண்மை முகம் உண்டு….
ஆதார் கார்டில்.

தட்டான் பூச்சி

கல்வி துறை : ஆதாரம் காமிச்சா அவ்வளவுதான்..
நிதி துறை : ஆதாரம் காமிச்சா ஆடிருவீங்க..
அறநிலைய துறை : ஆதாரம் காமிச்சா அரண்டு போய்டுவீங்க..
பொதுபணி துறை : ஆதாரம் காமிச்சா ஆடி போய்டுவீங்க..
தொழில்துறை : ஆதாரம் காமிச்சா அலறி போய்டுவீங்க..
முதல்வர் : ஆதாரம் Table ல இருக்கு இப்போதைக்கு திறந்து காட்ட வேணாம்னு இருக்கோம்..
…அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும் . கோழி கொக்கரகோவூனு.. கூவ்வுனுச்சி…

iQKUBAL 

நீ பொய் சொல்லும்போது அழகா இருக்குன்னு அடிக்கடி அவ கிட்ட சொல்லுவேன்..
பிரிஞ்சதுக்கு அப்றம் தான் தெரிஞ்சது, அவ சொன்னது எல்லாமே பொய்தான்னு..

vijaychakkaravarthy

“சாமி…. என் புருஷன் நல்லா சந்தோஷமா இருக்கனும்னு இன்னைக்கு மகாலட்சுமிக்கு பால், பழம், வீட்ல செஞ்ச பாயாசம், இனிப்பு, சாப்பாடு, பொறியல்னு கஷ்டப்பட்டு நெய்வேத்தியம் பண்ணி, வரலஷ்மி பூஜை செஞ்சேன்…”

~ “இந்த சாப்பாட்ட டெய்லியும் அவனுக்கு போட்டா, நல்லாருக்க போறான்…”

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share