மதிமுக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க.
(உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1)

ADVERTISEMENT
  1. மொடக்குறிச்சி
  2. மதுரை தெற்கு
  3. கடையநல்லூர்
  4. சீர்காழி (தனி) – தனிச் சின்னம், ஆகிய தொகுதியில் போட்டியிடுவதாக இன்று (மார்ச் 28) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

இந்த நான்கு தொகுதிகள் தான் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த மார்ச் 26ஆம் தேதி வேட்பாளர்கள் பெயரோடு நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share