விசிக போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட்!

By Kavi

|

Published on 28 Mar 2026, 3:26 PM

திமுக கூட்டணியில் உள்ள விசிக போட்டியிடும் தொகுதிகளை திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மார்ச் 28) அறிவித்தார்.

1) காட்டுமன்னார்கோவில் (தனி)
2) செய்யூர் (தனி)
3) திருப்போரூர்
4) அரக்கோணம் (தனி)
5) திண்டிவனம் (தனி)
6) கள்ளக்குறிச்சி (தனி)
7) பெரியகுளம் (தனி)
8) பண்ருட்டி

ADVERTISEMENT

ஆகிய தொகுதிகளில் விசிக களமிறங்குகிறது என நமது மின்னம்பலத்தில் நேற்று இரவே கூறியிருந்தோம்.

அதன்படியே இன்று தொகுதிகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel