தவெக தலைவர் நடிகர் விஜய்க்காக கூட்டத்தை சேர்த்து அக்கட்சியினர் கொலை செய்கின்றனர் என்று திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு அணியின் துணைத் தலைவர் நடிகர் போஸ் வெங்கட் குற்றம்சாட்டியுள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு நடிகர் போஸ் வெங்கட் அளித்த பேட்டி: