ஐஆர்சிடிசி (IRCTC) எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:6
பணியிடம்: சென்னை, மும்பை, கொல்கத்தா
பணியின் தன்மை: அசிஸ்டன்ட் மேனேஜர், எக்ஸிக்யூட்டிவ்
வயதுவரம்பு:56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: graduate in any discipline
ஊதியம்: ரூ.40,000 – ரூ.1,60,000/-
கடைசி தேதி: 17.10.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்