திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் இன்று (மார்ச் 28) அறிவிக்கப்பட்டது.
1.தளி, 2.திருத்துறைப்பூண்டி (தனி), 3.திருவில்லிபுத்தூர் (தனி), 4.திருப்பூர் வடக்கு 5.பவானிசாகர் (தனி) ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

