ADVERTISEMENT

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் : விஜய்

Published On:

| By Kavi

கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று விஜய் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share