கடந்த மாதம் முழுவதும் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாதத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 1) தங்கம் விலை உயர்ந்தும், வெள்ளி விலை குறைந்தும் காணப்படுகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.6,350-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.50,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.5,880-க்கும் ஒரு சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ.47,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் 20 பைசா விலை குறைந்து ரூ.77.80-க்கும், ஒரு கிலோ ரூ.200 விலை குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணிக சிலிண்டர் விலை உயர்ந்தது!
மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!