ADVERTISEMENT

காலையில் சரிந்து பிற்பகலில் எகிறிய தங்கம் விலை

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 6) காலை குறைந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.4,640 குறைந்த நிலையில் இன்று காலை ரூ.1600 வரை குறைந்தது.

ADVERTISEMENT
தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் பிற்பகலில் ஒரு கிராம் ரூ. 130 வரை உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 வரை உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.12,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.20 குறைந்து பிற்பகலில் மாற்றம் ஏதுமின்றி ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
5-2-20261,14,560
4-2-20261,19,200
3-2-20261,14,160
2-2-20261,11,600
1-2-20261,19,200
31-1-20261,19,200
30-1-20261,26,800
29-1-20261,34,400
28-1-20261,24,880
27-1-20261,19,680
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
5-2-2026300
4-2-2026320
3-2-2026300
2-2-2026300
1-2-2026320
31-1-2026320
30-1-2026405
29-1-2026425
28-1-2026400
27-1-2026387
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share