பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC – தமிழ்நாடு) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள் : 38
பணியின் தன்மை : Senior Resident
ஊதியம் : ரூ.67,700/-
கல்வித் தகுதி : MD/ MS/ DNB
வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 30-5-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கைக் க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?
டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!