திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மார்ச் 28) வெளியிட்டார்.
இதில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1 கீழ்வேளூர் (தனி)
2 கந்தர்வக்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5 திருவொற்றியூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1 பாபநாசம்
2.வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
