தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பட்டியல் இன்று (மார்ச் 28) வெளியானது.

  1. விருத்தாசலம்
  2. விருதுநகர்
  3. தருமபுரி
  4. குடியாத்தம் (தனி)
  5. சேலம் மேற்கு
  6. போளூர்
  7. பல்லாவரம்
  8. திருத்தணி
  9. ஓமலூர்
  10. மைலம் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: கார்கே கேட்ட 3 சீட்.. பிரேமலதாவின் ‘ராஜ்யசபா ராஜினாமா’ மிரட்டல்.. ஸ்டாலின் செம்ம ‘அப்செட்’!

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share