கொமதேக, மமக, மஜக, முக்குலத்தோர் புலிப்படை எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

By Kavi

|

Published on 28 Mar 2026, 5:05 PM

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது என்ற விவரம் இன்று (மார்ச் 28) வெளியானது. 

அதன்படி, 

ADVERTISEMENT

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)

திருச்செங்கோடு
பொள்ளாச்சி

ADVERTISEMENT

 மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்)

நாகப்பட்டினம்
மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)
சிதம்பரம்

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel