வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!

Published On:

| By Kavi

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 4

பணியின் தன்மை : Dock Master

ஊதியம் : ரூ.90,000 – ரூ.240,000/-

கல்வித் தகுதி : certificate of Master of Foreign going ship with five years of service.

வயது வரம்பு : 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 29.9. 2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

ஊட்டியில் வீடு வாங்க விஷம் வைத்து பெண்ணைக் கொன்ற கணவர் குடும்பம்!

டாப் 10 செய்திகள் : ஸ்டாலின் சிகாகோ பயணம் முதல் ஆவணி திருவிழா வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share