வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை:Project Assistant

கல்வித் தகுதி:M.sc

ஊதியம்: ரூ.20,000 – 23,600/-

வயதுவரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி:7-6-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share